×

பாம்பு மாதிரி வளைந்து யோகா செய்யும் கீர்த்தி

நடிகை கீர்த்தி சுரேஷின் பல புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும்.
 
Keerthi-suresh-entry-Bollywood

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.

மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள மரைக்காயர் படம் எப்போது வெளியாகும் என்று தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷின் பல புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தான், உடலை வளைத்து யோகா செய்யும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

From around the web

Trending Videos

Tamilnadu News