×

என்னது கீர்த்தி படம் மீண்டும் ஓடிடியில் வெளியாகிறதா?

இதுகுறித்து குட்லக் சகி படக்குழு முழுமையாக விளக்கம் அளித்துள்ளது.
 
crop

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் உருவான பென்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட இரு திரைப்படங்கள் ஏற்கனவே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ளனர் குட்லக் சகி படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக போகிறது என்று தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து குட்லக் சகி படக்குழு முழுமையாக விளக்கம் அளித்துள்ளது.

அவர்கள் கூறியதாவது " குட்லக் சகி படம் ஓடிடிக்கு செல்வதாக பரவும் தகவல் உண்மையில்லை. விரைவில் அப்டேட் வெளியிடுவோம். அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பாதுக்காப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளனர் ".

இதன்மூலம் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News