×

கீர்த்தி பாண்டியனுக்கு முத்தமிட்ட கன்னுகுட்டி - கியூட் வீடியோ!
 

நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட செம கியூட் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
 
கீர்த்தி பாண்டியனுக்கு முத்தமிட்ட கன்னுகுட்டி - கியூட் வீடியோ!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது அனுப்பிற்கினியால் என்கிற படத்தில் நடித்து வருகிறார். விவசாயத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராக  தன் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்வது, ஏர் உழுவது , நாற்று நடவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். 

இந்நிலையில் தற்போது கண்ணு குட்டியுடன் கொஞ்சி விளையாடி பாசத்தை பொழிந்த வீ டியோவை வெளியிட்டு லைக் அள்ளியுள்ளார். இந்த வீடியோவை கண்ட சூப்பர் சிங்கர் பிரகதி, ஓ மை காட் சோ கியூட் என கமெண்ட் செய்து ரசித்துள்ளார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News