">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குதிரை ரெண்டு கூலா போகுது… சொந்த ஊரில் ஜாலி பண்ணும் கீர்த்தி பாண்டியன்!
குதிரை சவாரி சென்ற கீர்த்தி பாண்டியன்!
�
வில்லன் நடிகரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ‘தும்பா’ எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது அனுப்பிற்கினியால் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
விவசாயத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராக தன் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்வது, ஏர் உழுவது நாற்று நடவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது தன் சொந்த ஊரான திருநெல்வேலியில் குதிரை மேல் அமர்ந்து கூலாக ட்ராவல் செய்த புகைப்படத்தை வெளியிட்டு. “ஒரு புதிய பிணைப்பு தொடங்குகிறது, அது ஒரு பயணமாக இருக்கும் எங்கள் குடும்ப உறுப்பினரான ஜானியை சந்தியுங்கள்! என கேப்ஷன் கொடுத்துள்ளார்.