Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கருப்பு வெள்ளை மேனி… ஆடையே போடாமல் அதிரவைத்த ரம்யா பாண்டியன் தங்கை!

நடிகை கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு வெள்ளை கவர்ச்சி! 

84c5133242c8ff78eda1eb7e12df60a5

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். 

இவர் குக் வித் கோமாளி புகழ் ரம்யா பாண்டியனின் தங்கை என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஸ்லிம் உடலை வைத்துக்கொண்டு ஸ்கூல் பாப்பா இருக்கும் கீர்த்தி பாண்டியன் தன் சொந்தஊரில் ஏர் உழுவது , நாற்று நடவுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலானார். 

அதையடுத்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்காமல் தைரியமாக பிடித்து காட்டுக்குள் சென்று விட்டது பெரும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது உடம்பில் ஒரு ஆடையும் போடாமல் மேனியை கருப்பு வெள்ளை கவர்ச்சியில் காட்டி சமூவலைத்தளத்தை அதிரவைத்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top