×

குட்டை  பாவடையில் அக்காவையே மிஞ்சிய கீர்த்தி பாண்டியன்

சகோதரி ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் குட்டையான ஆடை அணிந்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
 
68034792

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன்.  அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சமுக கருத்துக்களையும் வெற்றி பெற்றது.

அவருக்கு அடுத்ததாக தன் மகள் கீர்த்தி பாண்டியனையும் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு தான் ஓடியது. இதனால் போட்டோஹுட் பக்கம்சென்று க்ளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.

அப்போது எடுபடாமல் அன்பிற்கினியாள் என்ற படத்தில் தந்தை மகள் இணைந்து நடித்தனர். விமர்சனம் வசூல் ரீதியாக பேசப்படாத படமாக அமைந்தது.

இந்நிலையில் சகோதரி ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் குட்டையான ஆடை அணிந்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். 

From around the web

Trending Videos

Tamilnadu News