×

போட்டோவே தாங்க முடியல!... பிகினி உடை வீடியோவை வெளியிட்டு வெறியேற்றிய நடிகை....

 
keerthi

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்கிற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் ‘அன்பிற்கினியாள்’ படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இப்படத்தில் தனது தந்தை அருண்பாண்டியனுடன் நடித்தார். இப்படம் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 

keerthi

அன்பிற்கினியாள் திரைப்படத்தில் சுடிதார் அணிந்து படம் முழுவதும் நாகரீகமாக வலம் வந்த இவர் திடீரென சில நாட்களுக்கு முன்பு பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கவர்ச்சி என்றால் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கினார். கடற்கரையில் அவர் கொடுத்துள்ள போஸ் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தது.

keerthi

இந்நிலையில், போட்டோஷூட் தொடர்பான வீடியோவை தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News