×

காந்த கன்னழகி... கிளாமரில் கிக்கு ஏத்தும் அருண் பாண்டியன் மகள்....

பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
 
keerthi-pandiyan

அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. 

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

 

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக Glamourராக இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் நீந்தும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் Keerthi pandiyan நீங்க செம கிளாமரா சூப்பரா இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News