×

மாடர்ன் உடையில் மஜா போஸ்... தெறிக்கவிட்ட கீர்த்தி.. வைரல் புகைப்படங்கள்....

 
மாடர்ன் உடையில் மஜா போஸ்... தெறிக்கவிட்ட கீர்த்தி.. வைரல் புகைப்படங்கள்....

இயக்குனர் பாக்கியராஜின் மருமகளும் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தனா. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். தற்போது அவரும், அவரின் கணவர் சாந்தனவும் இணைந்து யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும், அவ்வப்போது சாந்தனுவுடன் இணைந்து நடனமாடி வீடியோவையும் பதிவிட்டு வருகிறார். மேலும், அழகழகான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

keerthi

இந்நிலையில், மார்டர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News