×

ஓணம் பண்டிகை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்... லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 

உலகம் முழுவதும் மலையாள மொழி பேசும் கேரள மக்கள் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடினர்.

தமிழ் சினிமா நடிகைகளில் பல பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள்தான். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் அவர் கேரள ஓணம் பண்டிகை ஷ்பெஷல் கேரள புடவை அணிந்து கொண்டாடியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News