Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒன்னு சொல்லவா மேடம்…? கீர்த்தி சுரேஷை சங்கடப்படுத்திய ரசிகன் – அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மனம் குமுறிய ரசிகன் 

fd9ac23600730ed1c2e3769fc1342a6a-1

தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

0ab6620af235ac33796932311841994b

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் ” ஒன்னு சொல்லவா மேடம் நீங்க குண்டா இருக்கும் போது தான் எனக்கு ரொம்ப இஷ்டம். இப்பவும் இஷ்டம் தான் ஆனால் அப்போ மாதிரி இலையே…” என கமெண்ட் செய்து வருந்தியுள்ளார். புசு புசுன்னு இருந்த உடலை இப்படி ஓட்டிப்போன ஓணான் மாதிரி கெடுத்துக்கிட்டியே கீர்த்தி… 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top