×

லாக்டவுனில் அதிகமாகும் உடல் எடை – யோகா செய்து குறைக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தி, யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தி, யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகைகள் இந்த லாக்டவுன் காலத்தில் வேலை எதுவும் இல்லாததால் சமூகவலைதளங்களே கதியென்று கிடக்கின்றனர். அதனால் உடல் எடை கட்டுபாடு இல்லாமல் எகிறி விடுமோ என்ற அச்சத்தில் உடற்பயிற்சி மற்றும் டயர் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாக இப்போது இருக்கும் கீர்த்தி சுரேஷும் யோகாசனம் செய்து தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கைவசம் இப்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய பெரிய படங்களையும் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படம் எனக் கையில் பல படங்களை வைத்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News