×

இசையால் தளபதியை உருகவைத்து வாழ்த்து கூறிய  கீர்த்தி சுரேஷ்!

விஜய்க்கு வித்யாசமாக வாழ்த்து கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.

 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் , ரசிகர்கள் , நண்பர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அவரவர் தங்களது ஸ்டைலில் தளபதிக்கு வாழ்த்து கூறிய வீடியோக்கள் வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " குட்டி ஸ்டோரி" பாடலுக்கு வயலின் வசித்து "  லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா.. ஆல்வேஸ் பி ஹேப்பி" ஹேப்பி பர்த்டே விஜய் சார்.. உங்கள் பிறந்தநாளில் ஒரு சிறிய பாராட்டு என கேப்ஷன் கொடுத்து விஜய்க்கு வித்யாசமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. கீர்த்தியின் இந்த அற்புதமான டேலண்ட் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News