×

தல அஜீத் படத்தில் தங்கையாக கீர்த்தி சுரேஷ்

ரக்சா பந்தன் என்பதால் அப்படத்தின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
d730f37a-8a4e-446a-a0ea-e0536cbf2cba

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேதாளம், இப்படம் அப்போது வெளியாகி பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இதனிடையே இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது, இதில் சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

keerthi

மேலும் தற்போது வேதாளம் தெலுங்கு ரீமேக்கிற்கு Bholaa Shankar என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரக்சா பந்தன் என்பதால் அப்படத்தின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News