×

20 முதல் 30 சதவீதம் சம்பளத்தை குறைத்தார் கீர்த்தி சுரேஷ்...!

நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா ஊரடங்கினாள் பாதிக்கப்படும் தயாரிப்பளர்களின் நிலையை கருத்தில் கோட்னு தனது சம்பளத்தில் இருந்து  20 முதல் 30 சதவீதம் குறைத்துக்கொண்டுள்ளார், இது குறித்து கூறியுள்ள அவர்...

 

என் தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என  கருத்து தெரிவித்தார். எனவே ஒரு நடிகையாக நான் இதை வரவேற்கிறேன். மேலும், சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது சம்பளங்களில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாக அறிக்கை விட்டனர். அந்த வகையில் விஜய் ஆண்டனி, இயக்குனர் ஹரி, நடிகர் ஹரீஷ் கல்யாண் போன்றோர் வெளிப்படையாகக் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News