இந்த படமாவது கை கொடுக்குமா?- கீர்த்தி சுரேஷ் நடித்த சத்யவான் சாவித்திரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெனிந்திய முன்னணி நடிகைகலில் ஒருவர்ரான கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் சத்தியவான் சாவித்திரி. இயக்குனர் மிஷ்கின் முக்கிய
 
sathyavan savithri

தெனிந்திய முன்னணி நடிகைகலில் ஒருவர்ரான கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் சத்தியவான் சாவித்திரி. இயக்குனர் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயகுகிறார்.  நீதிமன்றத்தை மையமாக கொண்ட ஒரு கதையாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் சத்யவான் சாவித்திரி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 24ம் தேதி இப்படம் உலகமெங்கும்   வெளியாகும் என படக்குழு அற்றிவித்துள்ளது. 

sathyavan savithri

கீர்த்திசுரேஷ் நடித்து சமீபகால படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. எனவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்றும் என்று அவர் முழு நம்பிக்கையில் உள்ளார்.

From Around the web