">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அரைகுறை ஆடையில் அலங்கோலமாய் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
சேலையில் மாடர்ன் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு அள்ளும் லைக்ஸ்!
�
பாட்டி, அம்மா என சினிமா பின்புலம் கொண்ட குடுப்பதில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷ் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என ஷார்ட் டைமில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இளம் வயதிலே தேசிய விருது பெற்ற கீர்த்தி மற்ற நடிகைகள் போல் அல்லாமல் டீசண்டாக உடை அணிவார்.
ஆனால், தற்போது சில்வர் நிற உடையில் மாராப்பு நழுவவிட்டு ஹாட் போஸ் கொடுத்து முன்னழகை காட்டி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.