×

அட்லிய விட ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அட்லி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

 

அட்லி பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் புகப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த கால நடிகைகள் எல்லாம் மிகவும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என டயட்டில் இருக்க, பழைய நடிகைகள் சாவித்ரி, சரோஜா தேவி மற்றும் குஷ்பு போல சற்று பூசினார் போன்ற தேகத்தில் கலக்கி வந்தார் கீர்த்தி சுரேஷ். அதுவே அவருக்கு ப்ள்ஸ் பாயிண்டாகவும் அமைந்தது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் கீர்த்தி சுரேஷ் பயங்கரமாக உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளாராம். சமீபத்தில் அட்லியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அவரின் புகைப்படம் இதை உறுதி செய்துள்ளது. அதில் அட்லியை விட மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார் கீர்த்தி.

From around the web

Trending Videos

Tamilnadu News