×

உன் சிரிப்புல சூரியனே வெட்கப்பட்டு மறஞ்சுபோச்சு... புத்துணர்ச்சியோடு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
 

உகாதி தின வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்!
 
 
உன் சிரிப்புல சூரியனே வெட்கப்பட்டு மறஞ்சுபோச்சு... புத்துணர்ச்சியோடு போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

பாட்டி, அம்மா என சினிமா பின்புலம் கொண்ட குடுப்பதில் பிறந்து வளர்ந்த கீர்த்தி சுரேஷ் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

அதையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என ஷார்ட் டைமில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார். 

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இளம் வயதிலே தேசிய விருது பெற்ற கீர்த்தி மற்ற நடிகைகள் போல் அல்லாமல் டீசண்டாக உடை அணிவார். 

இந்நிலையில் தற்போது உகாதி தினத்தை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அழகிய போட்டோவை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். அவரின் கியூட் ஸ்மைல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News