முதல்வர் விஜய்க்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி...வைரல் புகைப்படம்

தமிழக முதல்வர் விஜய் தனது 52வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். திரையுலகைச் சேர்ந்தவ்ர்களும், அர்சியல் தலைவர்களும்
 
keerthi suresh

 

தமிழக முதல்வர் விஜய் தனது 52வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். திரையுலகைச் சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

keerthi suresh

இந்த நிலையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்  நேரில் சென்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். 

keerthi suresh

பின்னர் அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, இத்தனை ஆண்டுகளாக உங்கள் பிறந்த நாள் என்பது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் அல்லது ஒரு படத்தின் அறிவிப்பாக இருந்தது. அதை எதிர்பார்த்து காத்திருப்பது எங்களுக்கு ஒரு சடங்கு. ஆனால், இந்த வருடம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. மாறாக, சேவை மற்றும் பொறுப்புணர்வு மிக்க தலைவராக புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த ஆண்டு நாம் புதிய பயணத்தை கொண்டாடுகிறோம். என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.


 

From Around the web