×

அடடே... குட்டி பாப்பாவா கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்காங்க பாருங்களேன்!

கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரல்

 

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

keerthi suresh

இந்நிலையில் தற்போது சின்ன வயசில் அம்மாவுடன் கீர்த்திசுரேஷ் எடுத்துக்கொண்ட childhood புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. கீர்த்தி, சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி பார்த்த கண்ணுக்கு அப்படியேதான் இருக்காங்க. என்ன height தான் கொஞ்சம் வளர்ந்திருக்காங்க மற்றபடி எந்த ஒரு வித்தியாசமும் இல்ல...

From around the web

Trending Videos

Tamilnadu News