இளையராஜா இசையில் வெளியானது கல்யாண விருந்து பாடல்!

 
Dorothy

'ரெட்ரோ' படத்துக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய படம் தான் 'டோரதி'. இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இதில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து ரிஷிகாந்த், சனந்த் இருவரும் நடித்திருக்கிறார்கள். இதற்கு 'இசைஞானி' இளையராஜா தான் இசை.

ஆல்ரெடி ரிலீஸ் ஆன இதன் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

தற்போது, இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் 'கல்யாண விருந்து' ரிலீஸ் ஆகியுள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

From Around the web