Categories: Cinema News latest news

பல லட்சம் செலவு செய்து தனது செல்ல நாய் குட்டிக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியத்தை பார்த்தீர்களா.?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழை விட தெலுங்கில் மகேஷ் பாபு,[பவன் கல்யாண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சர்க்காரு வாரி பாட்டா எனும் மகேஷ் பாபு திரைப்படம் வெளியானது. அண்மையில் இவர் தனது செல்ல நாய்க்குட்டி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது இவர் தனது நாய் குட்டிஉடன் முதன் முறையாக தனியார் விமானத்தில் சென்றுள்ளார். தனது நாய் குட்டி முதன் முறையாக விமானத்தில் பயணிக்கிறது என்பதை சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படியுங்களேன் –  ராக்கெட் விஞ்ஞானிகள் பஞ்சாங்கம் பார்ப்பார்கள்.. இதென்ன புது உருட்டா இருக்கு.. மாட்டிக்கொண்ட மாதவன்…

தற்போது இளம் நாயகிகளுக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளை பிரியம் போல. பலரும் இதே போல இதே போல தனது நாய்க்குட்டி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan