Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பர்ஸ்ட் நைட்ல கூட டீ தான் வேணும்னு அடம்பிடிப்பாங்க போல கீர்த்தி சுரேஷ்!

டீ விரும்பியாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்

c5c6d19cab9ff748e912eafa62364d28
தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

சமீப நாட்களாகவே உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கீர்த்தி தனது இன்ஸ்டா முழுவதும் டீ குடிக்கும் புகைப்படங்களையும், அது சம்மந்தப்பட்ட டீ ஷர்ட்டையும் அணிந்துக்கொண்டு டீ பைத்தியமாகவே மாறிவிட்டார். அவ்வளவு ஏன், பர்ஸ்ட் நைட்ல பால் கொடுத்தால் கூட எனக்கு டீ தான் வேணும்னு அடம்பிடிப்பாங்க போலயே…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top