Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!.. திருமலை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?….

கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!.. திருமலை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?….

005f2467ace7e2b8917dbc5d275019a5-2-2

நடிகர் விஜய் தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்த போது அவருக்கு வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் திருமலை. இப்படத்தை ரமணா இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.

ஆனால், இப்படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் அவருக்கு முன்பு நடிகை நம்ரதா ஷிரோத்கர்தான் நடித்தார். சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் சில காரணங்களால் படத்திலிருந்து விலக அவருக்கு பதில் ஜோதிகாவை புக் செய்து நடிக்க வைத்துள்ளனர். 

a233aaa9d03008579429af60075ef658

நம்ரதா ஷிரோத்கர் வேறு யாருமல்ல. தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் அவருடன் படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

696101db61c20f95e90d740784d68f0c

திருமலை படத்தில் நர்மதாவோடு விஜய் நடித்த சில காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top