×

கன்னா பின்னா கவர்ச்சி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த நடிகரின் மகள்!

தமிழ் சினிமாவில் 80 களில் மிகவும் பிரபலமானவர் அருண் பாண்டியன். இவர் விஜயா என்கிற பெண்ணை திருமணம் செய்து செட்டிளாகிவிட்டார்.
 

இவருக்கு 3 பிள்ளைகள், தனது கடைசி மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து தும்பா என்கிற படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
 
மிகவும் குடும்ப பாங்கான நடிகையாக வளம் வருவார் என நினைத்த ரசிகர்களுக்கு இவர் கடற்கரையில் கொடுத்த போஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழித்தியுள்ளது.

View this post on Instagram

Beach Baby, always! ♥️ #favouriteplace #beach

A post shared by Keerthi Pandian (@keerthipandian) on

From around the web

Trending Videos

Tamilnadu News