பிகினி உடை கவர்ச்சி கண்டு கடல் அலையே கப்சிப் அடங்கி போச்சு!

பாலிவுட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி. கிளாமர் நடிப்பு என எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் அவரை தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி இயக்குனர்களும் நாடி வருகின்றனர்.
படங்களில் சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து விமர்சனத்திற்குள்ளாவது மட்டுமின்றி அம்மணி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதையும் கைவந்த கலையாகவே வைத்திருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் காலண்டர் நிறுவனத்துக்காக ஒற்றை இலையில் முழு உடலை மறைத்து அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த வருடமும் அப்படி ஏதாவது இருக்குமா? என ஏக்கத்தில் கேட்ட ரசிகர்களுக்கு அம்மணி கடற்கரையில் பிகினியில் பின்னழகை காட்டி நின்றுக்கொண்டிருக்கும் செம கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துவிட்டார். அவர் கொடுத்த pose' ல் கடல் அலையே கப்சிப்னு அடங்கியிருக்குனா பார்த்துக்கோங்களேன்...