கணவருடன் Enjoy பண்ணும் கிகி... பாப்பாவுக்கு வெட்கத்தை பார்த்தீங்களா!
கணவருடன் கிகி விஜய் வெளியிட்ட ஜாலி போட்டோஸ்
Thu, 4 Feb 2021

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.
இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கணவருடன் சேர்த்து ஜாலியாக பொழுதை கழிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.