×

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே...தெத்து பல் தெரிய சிரிப்பாள் மயக்கிய கிகி!
 

கிகி விஜய்யின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
 
 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே...தெத்து பல் தெரிய சிரிப்பாள் மயக்கிய கிகி!

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு கடைசியாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். 

திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.

இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தெத்து பல் அழகு தெரிய கியூட் ஸ்மைலியுடன் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News