Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வீட்டுல இப்படி தான் இருப்பீங்களா? மரியாதை காப்பாத்திக்கமா பெரிய இடத்து மருமகளே!

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளினி கிகி விஜய் 

8486f4c9672446bbd9e42957af1e58f6

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.

இந்நிலையில் தற்ப்போது கிகி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அமெரிக்க பொண்ணு மாதிரி மாடர்ன் நைட் ட்ரஸ் அணிந்துக்கொண்டு கிளாமராக நின்று காபி குடிக்கும் கேசுவலான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளார். பாக்யராஜ் போன்ற மரியாதையான பெரிய குடும்பத்து மருமகளா இருக்குற நீங்க இப்படி ஹாலிவுட் ஹீரோயின் போன்று உடையணிந்து போஸ் கொடுக்குறியேம்மா என அறிவுரை கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top