Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தெத்து பல் அழகி சிரித்தே மயக்குறாளே… கிகியின் வெட்க சிரிப்புக்கு அள்ளும் லைக்ஸ்!

நடிகை கிகி விஜய் வெளியிட்ட கியூட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

9d1718e83cfef6e9fcfda70df4e83cb8

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். சாந்தனு விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருவார்கள்.

இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அழகிய மாடர்ன் உடை அணிந்து வெட்கப்பட்டு சிரித்து தெத்து பல் அழகில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். லைக்ஸ் அள்ளும் இந்த போட்டோவுக்கு எக்கச்சக்க கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top