Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அரைகுறை உடையில் ஹோலி கொண்டாடிய கிரண் -இந்த வயசுல இது தேவையா?….

அரைகுறை உடையில் ஹோலி கொண்டாடிய கிரண் -இந்த வயசுல இது தேவையா?….

44d379532c084f4087739c11df9f1b8e

நடிகை கிரணின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

2399bef96e777a21e8874b7f4effd552

சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

09282008bbfcee6e02d8cc0f50a39d67

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை கொண்டாடிய போது அரைகுறை உடையில் இருக்கும் அவரை அவரின் ஆண் நண்பர் ஒருவர் கையில் தூக்கிக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top