அடங்காத ரெண்ட இறுக்கி கட்டிய கிரண்... அத பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.
அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு மீண்டும் பேமஸ் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில், எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லோரும் பார்த்து வியக்கக்கூடிய அளவில் துளி கவர்ச்சி காட்டாமல் சுடிதாரில் அடக்கம் ஒடுக்கமா துப்பட்டாவுடன் போஸ் கொடுத்து எல்லோருடைய பாராட்டுக்கும் ஆளாகியுள்ளார். குட் கேர்ள் இப்படித்தான் சொல் பேச்சு கேக்கணும் ஓகே...?