×

விளக்கு ஏத்தும் போது கூடவா அத காட்டணும்...? பச்சையா தெரியுது...!

நடிகை கிரண் ரதோட் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது ஆண்டி வயசாகியும் அவர்களை கவர்ச்சியால் கவருவதை நிறுத்துவதில்லை. இந்நிலையில் தற்ப்போது தீபாவளி தினத்தன்று விளக்கு ஏத்திய வீடியோவை வெளியிட்டு அதிலும் குனிந்தபடி கவர்ச்சியை காட்டி வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News