×

நீங்க பிக்பாஸுக்கு போயிட்டாள் எங்களுக்கு யாரு இப்படி காட்டுவா? வருத்தத்தில் ரசிகர்கள்!

கிரண் ரதோட் பக்தர்கள் கவலை

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு மீண்டும் பேமஸ் ஆகிவிட்டார். இதனால் இதுவரை பிக்பாஸ் 4 குழு போட்டியாளராக தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. ஆனால் அவரது தீவிர பக்தர்கள் சிலர் நீங்க பிக்பாஸுக்கு போய்ட்டாள் எங்களுக்கு யாரு இப்படி போஸ்ட் போடுவா? என்று வருத்தத்துடன் கமெண்ட் அடித்துள்ளனர். அட... டிவியில் லைவ்வா காட்டுவாங்க ஒன்னும் கவலைப்படாதிங்கோ..

View this post on Instagram

💋#lipsdontlie💋 #instadaily

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

From around the web

Trending Videos

Tamilnadu News