அத கட்டாம போஸ் கொடுக்கவே மாட்டீங்களா மேடம்...? கிரணை விளாசும் நெட்டிசன்ஸ்!

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.
பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.
அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது லோ நெக் உடையில் முன்னழகை கிளாமராக காட்டி ஹாட் போஸில் அதிர வைத்துள்ளார்.