×

நைட்டிய விட கேவலமா இருக்கு - கவர்ச்சி தேவதைக்கு இப்படி சோதனையா?

கிரண் ரதோட் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார்.அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு பேமஸ் ஆகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ப்போது மறைக்கவேண்டியதெல்லாம் ஓப்பனாக கட்டி செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இந்த முறை கிரண் கொடுத்துள்ள போஸ் விட அவர் அணிந்திருக்கும் உடை தான் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News