Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கண்ணாடி போட்ட கண்ணாலே மயக்குறியே ஆண்டி… வயசாகியும் மவுஸ் குறையாத கிரண்!

கவர்ச்சியில் வழக்கம் போல வசீகரிக்கும் கிரண் ரதோட்!

b38ac1bb4522c1085c1f1650c9628962

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது லோ நெக் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கும்முனு போஸ் கொடுத்து உம்மா கொடுத்து உசுபேத்தியுள்ளார். இவரது கில்மா அழகை கியூட் pie , கவர்ச்சி குயின் என வர்ணித்து ரசிக்க ஒரு தனி கூட்டம் இருக்கு. நடத்துங்க… நடத்துங்க வயசானலும் நாளுக்கு நாள்  உங்க மவுஸ் கூடிட்டே தான் போகுது கிரண்… 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top