">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படியே காட்டுங்க லாக்டவுன் கவலையில்லாமல் கழியும் – கில்மா வீடியோ வெளியிட்ட கிரண்!
குட்டி டவுசரில் தளுக் மொழுக்குன்னு ஆட்டம் போட்ட கிரண் ரதோட் – வீடியோ!
�
‘ஜெமினி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக விஜய் நடித்த திருமலை படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.
தொடர்ந்து வாய்ப்புகள் பறிபோக மார்க்கெட் இழந்து நின்றார். மீண்டும் படவாய்ப்புகள் தேட துவங்கிய அவர் கவர்ச்சியை கையில் எடுத்து கிளாமரை வாரி இறைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு டவுசர் அணிந்துக்கொண்டு தளுக் மொழுக்குன்னு ஆட்டம் போட்ட கிளாமர் வீடியோவை வெளியிட்டு வாலிப பசங்களை டிஸ்டர்ப் செய்துள்ளார்.