Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாடி தாங்குமா… எல்லாத்தையும் ஒன்னு சேர்த்து காட்டிய கிரண் – வீடியோ

கிளாமர் போட்டோக்களை ஒன்னு சேர்த்து கிரண் ரதோட் வெளியிட்ட வீடியோ!

ed9bc6d839b2fd475f4ab99ee605d178

90ஸ் காலத்து கவர்ச்சி கன்னியான கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். 

முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்த அவர் தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

பின்னர் புதுவரவு நடிகைகளால் வாய்ப்பு இழந்த அவர் ஆம்பள படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கவர்ச்சியை வெளிக்காட்டி வரும் அவர் தற்போது பல கிளாமர் போட்டோக்களை ஒன்று சேர்ந்து ஹாட் வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top