×

கன்னித்தன்மை இழந்துட்டீங்களா? இப்படி போஸ் கொடுத்தால் எடக்கு முடக்கா கேட்பாங்க!

நடிகை கிரண் ரதோட் லேட்டஸ்ட் போட்டோஸ்

 
தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது பேண்ட் போடாமல் ஒற்றை டீ ஷர்ட் அணிந்துகொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்து மானத்தை காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசி ஒருவர், நீங்க கன்னித்தன்மை இழந்துட்டீங்களா? என சூசகமாக கேட்க அதற்கு பதிலளித்த கிரண், ஏதோ கிரகத்தில் உன்னை இழக்கச் செய்வேன் என பதில் அளித்துள்ளார். கோச்சுக்காதீங்க அம்மணி இப்படி போஸ் கொடுத்தால் இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்பாங்க... அதனால நீங்க கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா போஸ் கொடுங்க..

From around the web

Trending Videos

Tamilnadu News