நம்ம கிரணுக்கு எம்மாம் பெரிய மனசு!....வீடியோவை கண்டு மிரண்டு போன நெட்டிசன்கள்...
Fri, 12 Mar 2021

2002ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான ‘ஜெமினி’ படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், பரசுராம், சகுனி,வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். திருமலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடனம் ஆடினார்.
அதன்பின் காணாமல் போன அவர் ‘ஆம்பள’ படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு 90 கிட்ஸ்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.