×

அரைகுறை உடையில் அந்த கோலத்தில் நடிகை கிரண் - இந்த வயசுல இது தேவையா?..

 

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.

அதன் பின் ஆண்டி தோற்றத்திற்கு மாறிய அவர் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ, போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News