×

முன்னழகுக்கு க்ளோசப் வைத்து மூடேத்தும் கிரண் - கொஞ்சம் அடக்கி வாசிம்மா(வீடியோ)....

 
முன்னழகுக்கு க்ளோசப் வைத்து மூடேத்தும் கிரண் - கொஞ்சம் அடக்கி வாசிம்மா(வீடியோ)....

விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கிரண். பாலிவுட் பைங்கிளியான அவர் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  கதாநாயகி வாய்ப்பு குறைய துவங்கியதும் திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். 

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். அதன்பின் சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருகட்டத்தில் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய அவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது படப்பிடிப்பு எதுவுமில்லாமல் வீட்டில்  இருக்கும் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, ஹிந்தி பாடல்களுக்கு டப்ஸ்மாஸ் செய்து வீடியோ வெளியிடுவது என நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். 

அதுவும், கடந்த சில தினங்களாக குட்டையான உடைகளை அணிந்து, முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில், அதுபோல மற்றொரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News