×

பாத்ரூமிலிருந்து அப்படியே வந்த கிரண்... டிரெஸ் எங்கம்மா?... ஷாக்கான ரசிகர்கள்....

 
kiran

தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரமுக்கு வெற்றிப்படமாக அமைந்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட். முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். அன்பே சிவம், வின்னர், வில்லன் ஆகிய படங்களில் நடித்தார்.

kiran

பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதையடுத்து சினிமாவிற்கு சில வருடங்கள் பிரேக் விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குளித்துவிட்டு டவல் மட்டும் அணிந்து கொண்டு அப்படியே ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

kiran

From around the web

Trending Videos

Tamilnadu News