Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சட்ட பட்டன கழட்டி குனிஞ்சி குனிஞ்சி! – நன்றியை இப்படித்தான் சொல்லணுமா கிரண்!…(வீடியோ)….

சட்ட பட்டன கழட்டி குனிஞ்சி குனிஞ்சி! – நன்றியை இப்படித்தான் சொல்லணுமா கிரண்!…(வீடியோ)….

64060ff9d96d78e8f498600b8a1544ed

சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கிரண்.  வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். 

மேலும், பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார்.  தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது படப்பிடிப்பு எதுவுமில்லாமல் வீட்டில் இருக்கும் அவர் தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அவ்வபோது கவர்ச்சியான உடையில் நடனம் ஆடியும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதுவும், கடந்த சில தினங்களாக குட்டையான உடைகளை அணிந்து, முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார். 

இவரின் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதே உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top