Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அவ்ளோ பெரிய உடம்புக்கு இத்தூண்டு டவுசரா? – கவர்ச்சி வீடியோ போட்டு கதறவிட்ட கிரண்…

அவ்ளோ பெரிய உடம்புக்கு இத்தூண்டு டவுசரா? – கவர்ச்சி வீடியோ போட்டு கதறவிட்ட கிரண்…

a302eaf48cf10ff0d8330511eb402d8f

2002ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கிரண்.  அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக விஜய் நடித்த திருமலை படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். 

அதன்பின் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். மேலும், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். 

இந்நிலையில், ஹோலி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், குட்டையான ஒரு டவுசரை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top