">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சான்ஸ் கிடைக்குற வரைக்கும் ஒரு வழி பண்ணிடுவாங்க போல – கிரண் ரதோட்டின் கில்மா வீடியோ
வரம்பு மீறிய கவர்ச்சி காட்டிய கிரண் ரதோட்
தமிழ் சினிமாவில் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வசீயம் செய்துவிட்டார். தொடர்ந்து மலையாளம் , கன்னடம் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார்.
அந்த வகையில் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஒரு காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான கிரண் தற்போது அவர்களை மீண்டும் கவர செம கவர்ச்சியான வீடியோ , போட்டோ உள்ளிட்டவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு மீண்டும் பேமஸ் ஆகிவிட்டார். இதனால் இதுவரை பிக்பாஸ் 4 குழு போட்டியாளராக தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸிற்கு செல்வதன் ப்ரோமோஷனாக அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரண் ரதோட் தற்ப்போது தன் உடலுக்கு பத்தாத உடையில் வரம்பு மீறிய கவர்ச்சியை வெளிக்காட்டி ஹாட் வீடியோ வெளியிட்டுள்ளார். என்ன தான் கவர்ச்சியை ரசிப்பதற்கென பெரும் கூட்டம் இருந்தாலும் ஒரு சிலர் இப்படியெல்லாம் காட்டி வாய்ப்பு கிடைக்கணும்னா நீங்க நடிக்காமலே இருக்குற பாதி காலத்தையும் தள்ளலாம் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.