Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான் அழகா இல்லைன்னு சொல்லிட முடியாது… புலம்பும் நடிகை

தமிழில் முன்னணி நடிகருடன் ஃபிரண்டு படத்தில் நடித்த நடிகை தன்னுடைய உடல் குறித்த விமர்சனங்களால் ரொம்பவே நொந்து போயிருக்கிறாராம்.

393371eb716748b0e7668b9b6fe163c1-1

பாலிவுட் பட ரீமேக்காக பெரிய இயக்குனர் – முன்னணி நடிகர் கூட்டணியில் வெளியான படம் மூலம் தமிழில் புகழ்பெற்றவர் அந்த நடிகை. அதற்கு முன்பே தமிழில் அறிமுகமானாலும் இந்தப் படம்தான் அவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதனால், சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டி வந்தார். அப்படியாவது வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. அதேபோல், மிகவும் ஒல்லியாக இருப்பதாக தன்னைப் பலரும் விமர்சித்து வருவதால் நடிகை ரொம்பவே அப்செட்டாம். 

`நான் ஒல்லியா இருக்கதை முன்னாடி எல்லாரும் இடுப்பழகினு பாராட்டினாங்க. இப்போ என்னடான்னா கேலி பண்றாங்க. என் கை கொஞ்சம் ஒல்லியாத்தான் இருக்கும். நான் இப்படி இருக்கதுல எனக்கே அதிருப்தி இருக்குதான். அதுக்காக நான் அழகில்லைனு சொல்லிட முடியுமா’ என நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் நடிகை. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top