×

வசீய பார்வையால் கட்டி இழுக்கும் முரட்டு ரொமான்ஸ்காரி அபர்ணா பாலமுரளி!

நடிகை அபர்ணா பாலமுரளி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

 

நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் நேற்று வெளியான படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

அமேசான் தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துவிட்டது. படத்தின் ஹீரோயின் அபர்ணா பாலமுரளி கொஞ்சம் பருமனாக கிராமத்து பெண் தோற்றத்தில் சூர்யாவுடன் முரட்டு ரொமான்ஸில் ஈடுபட்டு அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல இடம் உண்டு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் ஓவர் கிளாமர் , ஓவர் ஸ்டைல் , ஓவர் மேக்கப்  இப்படி எதுவுமே இல்லாமல் சிம்பிள் லுக்கில் வசீய வைக்கும் பார்வையால் ரசிகர்ளை கட்டி இழுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News